இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து

மல்லாவியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.