நாடாளுமன்ற தேர்தல் – யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • இலங்கை தமிழரசு கட்சி – 7634
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5545
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1469
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 1312
  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 33886
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25165
  • செல்லுபடியான வாக்குகள் – 23136
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2029