ஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்!

ஜனாதிபதி கோத்தபாய உடன் அமுலுக்கு வரும்வகையில் அதிரடி சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். அவையாவன,
  • குடி போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் சாரதிக்கு 10 வருட சிறை தண்டனை..
  • முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது
  • பாடசாலை அனுமதிக்கு லஞ்சம் துஷ்பிரயோகம் செய்யும் அதிபர்கள் 48 மணித்தியாலத்திற்குல் பணி நீக்கம் செய்யப்படுவர்
  • பகடி வதை செய்யும் மாணவர்களுக்கு 5 வருட ம்பரிட்சை எழுத முடியாத நிராகரிப்பு தண்டணை
  • பாராளுமன்ற அமர்வில் 80 சதவீதம் அமர்வில் சமுகமழிக்கத் தவறினால்.,5 வருட அமர்வு நிராகரிக்கப் படும்
  • அரச பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்து மாட்டிக் கொண்டால் 48 மணித்தியாலத்திற்குல் பணி நீக்கம்
  • ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்கில் 1 சதவீத வாக்கை பெற்றுக் கொள்ளத் தவறினால் வேட்பாளர் 1 கோடி ரூபாய் தண்டப் பணம் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்,,,
  • அரசியல் வாதி சலுகையுடன் தொழில் புரிய வருவோர் அரச சேவையில் பணி புரிய முற்றாக தடை
  • வைத்தியரின் சிபாரிசு இன்றி மருந்து வழங்கப் பட்டால் அந்த மருந்தகத்திற்க்கு 48 மணித்தியாலத்திற்குல் தடை உத்தரவு வழங்கப் படும்…
  • சொத்துக்களை வாங்கி 5 வருடாங்களுக்கு முன்பாக விற்பனை செய்தால் 50 வீதம் அரசிற்க்கு வரி செலுத்த வேண்டும்.
  • மோட்டார் வாகான பொலிஸ் பிரிவினர் ரகசிய பொலிசாரால் கண்கானிக்கப் படுவர் மோசடியில் சிக்கினால் 48 மணித்தியாலத்தில் பணி நீக்கம் செய்யப்படுவார்
  • தனியார் வைத்திய சாலை சேவை கட்டண நிர்ணயம் அரசினால் வரையறுக்கப்படும்..,..
  • இலங்கை வாழ் குடி மக்களுக்கான நலன் கருதி அதிரடியாக எடுக்கப் பட்ட சட்ட அமுலாக்கம் இவைகளாகும்.,,,இன்னும் பல சட்டங்களும் மக்கள் நலனுக்காக வரவுள்ளது.