வடக்கின் பல பாகங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டும் இடங்கள் உள்ளே..

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டும் என்று இலங்கை மின்சாரம் சபை தெரிவித்துள்ளது..

இன்று யாழ்.இளவாலை, சேந்தாங்குளம், மெய்கண்டான் பாடசாலை, தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, அல்லைப்பிட்டி, வெண்புரவி நகர், பூம்புகார், மண்டைதீவு, மண்டைதீவு கடற்படை முகாம், மண்கும்பான், மண்கும்பான் விடுதி, மண்கும்பான் கடற்படை முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டும்.