க.பொ.த உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது..! ஒக்டோபர் 12ல் பரீட்சைகள் ஆரம்பம்..

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கான நேர அட்டவணை கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை பார்க்க விரும்பும் மாணவர்கள் கல்வித் திணைக்களத்தின் இணையமான www.doenets.lk இணையத்தின் முகப்பில் சென்று பார்வையிடலாம்.

க.பொ.த உயர்தர புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது..

General Certificate of Education (Advanced Level) Examination – 2020 Timetable

General Certificate of Education (Advanced Level) Examination – 2020

Old syllabus

New syllabus