இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 20வது திருத்ததத்தின் மூலம் இந்த நிலை ஏற்படுத்தப்படவுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளே 20வது திருத்தத்தில் நீக்கப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.