முதல் நாளே சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்

பிக் பாஸ் 4வது சீசன் இன்று ஆரம்பமாகியுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் மிகவும் பிரபலமான சினிமா, டிவி நட்சத்திரங்கள் முதல் இதுவரை அதிகம் பிரபலமாக இல்லாத மாடல் வரை போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இதனால், நெட்டிசன்கள் ஒரே குஷியில் உள்ளனர். ஒவ்வொருவரினதும் மாஸ் வருகையை கொண்டாடி தள்ளியுள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles