கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் அடுத்தவாரத்தில் பிரவேசிக்க வேண்டாம் என்கிற அறிவிப்பை கொழும்புப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கின்றது.
முதலாம் மற்றும் மூன்றாம் வருடங்களுக்கான மாணவர்களுக்குரிய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பீடாதிபதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.