தப்பியோடிய கொரோனா நோயாளி சிக்கினார்

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

26 வயதான குறித்த இளைஞன் பொரள்ளை பகுதியில் அமைந்துள்ள சகஸ்புர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை காவல்துறைஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.