யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவான தமிழ் பெண்! குவியும் வாழ்த்துக்கள்

யாழ். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவி ஒருவர் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செல்வி எழிலினி பிரணவரூபன் என்பவரே இவ்வாறு பிறந்த மண்ணுக்கு பெருமை தேடி கொடுத்த மாணவி.

அவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இதேவேளை, நாளுக்கு நாள் பல்வேறு போராட்டங்களை கடந்து சாதித்து கொண்டிருக்கும் இவர் போன்ற பெண்கள் பலருக்கு எடுத்து காட்டாகவே உள்ளனர் என்பது நம் மண்ணுக்கு பெருமையே.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles