17 வயது காதலனை நம்பி தனியாக குடும்பம் நடத்தி நடுத்தெருவுக்கு வந்த சிறுமி

17 வயது சிறுவன் கொஞ்ச நாள் பழகிய சிறுமியுடன் காதலாக மாறி கர்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகரில் உள்ள பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் தான் அந்த சிறுமி அவருக்கும் கருப்பசாமி நகரை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கொஞ்ச நாளிலே அது காதலாக மாறியது.

இந்த காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவர அவர்கள் அந்த 15 வயது சிறுமியை கண்டித்து அறிவுரை வழங்கி உள்ளனர்.

அந்த சமயத்தில் தான் அந்த 17 வயது சிறுமியை கடத்தி உள்ளான் அதோடு மட்டுமில்லாமல் விருதுநகர் கட்டயபுரத்தில் தனி வீடு எடுத்து அதில் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் திருப்பூருக்கு வேலை தேடி செல்வதாக அந்த சிறுமிடம் கூறிவிட்டு திருப்பூருக்கு சென்றுள்ளான் அந்த சிறுவன்.

வீட்டில் சிறுமி தனியாக தான் இருந்துள்ளார் இதனிடையே பல மாதங்கள் கடந்த நிலையில் சிறுவனிடம் இருந்து எந்த காவலும் வரவில்லை அவனும் வரவில்லை என திருப்பூருக்கே சென்று சிறுவனை கண்டுபிடித்துள்ளார்.

அப்போது சிறுவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை சிறுமி கூறினால் அது தான் கர்பமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்ட அந்த சிறுவன் அந்த சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுளான் மேலும் கர்ப்பமான ஒரு பெண்ணை தான் ஏற்று கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளான்.இதனால் வேறு வழியின்றி கண்ணீருடன் விருதுநகர் மகளிர் போலீசுக்கு சென்ற சிறுமி, சிறுவன் மீது புகாரும் தந்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை கடத்தி சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles