திருமண மேடையில் தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணமகனை விட்டு ஓட்டமெடுத்த மணமகள்!

திருமண நேரத்தில், திருமணத்தை வேண்டாமென்று, ஒரு தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணப்பெண் தாலிகட்டக் கூடிய நேரத்தில் திருமணத்தை உதறித் தள்ளிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தமிழகத்தில் உதகை அருகே மட்டக்கண்டி என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, உறவினர்களிடம் மணப்பெண் நான் காதலிப்பதாகவும் காதலித்த பையனைதான் திருமணம் செய்துகொள்வேன் என ஏற்கனவே பெற்றோரிடம் கூறியுள்ளார்.

முழு தகவல் குறித்த காணொளி இதோ!

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles