விபத்தில் பலியான சாவகச்சேரி மாணவனுக்கு 9ஏ

சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) வயது என்ற மாணவனே வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி 9ஏ தர பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like