இராணுவத்தின் பிரதம அதிகாரியாக தம்பத் பெர்ணான்டே நியமனம்

மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டே இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும்வரையில் இலங்கை இராணுவத் தலைமையகம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

இந்த பதவியானது இராணுவத்தின் 2 ஆவது உயர் பதவியாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like