யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத்தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் மாலை- 5.30 மணிவரை யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை பூதர்மடம் ,கோப்பாய்ச்சந்தி, கைதடிவீதி, இருபாலைச்சந்தி ,இருபாலை பழையவீதி, வட்டக்குளம், கட்டைப்பிராய் ,கல்வியங்காடு ,இலங்கை நாயகி ,கல்வியங்காட்டுச் சந்தி,ஆடியபாதம் வீதி, நாயன்மார்க்கட்டு, இராமலிங்கம் வீதி, முடமாவடி, கிளிகடைச்சந்தி, GPS வீதி, கோப்பாய்ப் பொலிஸ்திருநெல்வேலிச் சந்தை, கலாசாலை வீதி, ,பாற்பண்ணை ,பலாலி வீதியின் ஒரு பகுதி, சட்டநாதர் வீதி, பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்தையிலிருந்து நல்லூர் கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, செம்மணி வீதி, கச்சேரி நல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி,பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெரு லேன், நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரி அம்மாள்வீதி, புறூடிலேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன், புங்கன்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, நாயன்மார் வீதி, குகன் வீதி, பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழம் சந்தியிலிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, ஏ-9 வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, முள்ளி, நாவலடி பூம்புகார், அரியாலை கிழக்கு, மருதங்கேணி ,வத்திராயன், உடுத்துறை கொடுக்குளாய, ஆழியவளை, வெற்றிலைக் கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு, கட்டைக்காடு இராணுவ முகாம், கேவில், அரசடி, சங்கத்தானை, சாவச்சேரி நகரம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்றக் கட்டிடத் தொகுதி, நுணாவில் மின்சார நிலைய வீதி, Grand Bazzar, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ்,மாவட்டக் கடற்றொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், SOS சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங், பி.எல்.சி, நாயன்மார்க்கட்டு CarltonSports Network(CSN) ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.