மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை(05) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி,
யாழ். துரையப்பா விளையாட்டங்கு,
யாழ். சிறைச்சாலை,
யாழ். பொலிஸ் நிலையம்,
வட்டு இந்துக் கல்லூரி,
வட்டுக்கோட்டை,
சித்தன்கேணிச் சந்தி,
வில்லூன்றி,
நாவாந்துறை,
முத்தமிழ் வீதி,
மீனாட்சிபுரம்,
பண்ணை சுற்றுவட்ட வீதி,
கண்ணகிபுரம்,
புன்னாலைக்கட்டுவன்,
ஊரெழு,
குரும்பசிட்டி,
வாகையடி,
ஈவினை,
வயாவிளான்,
திண்ணை Organic பண்ணை,
விக்கிரமரத்ன பிறைவேற் லிமிட்டட்,
மாவடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.