இளம் வைத்தியரின் விபரீத முடிவால் சோகத்தில் முல்லைத்தீவு

முல்லைத்தீவு பகுதியில் வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவப் பரீட்சை ஒன்றுக்கு புள்ளி குறைந்தமையினால் மனமுடைந்த குறித்த வைத்தியர் இன்று வீட்டில் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் செல்வராசா இராஜகரன் [வயது 36] என்பவரே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.