பேய் ஓட்டுவதாக கூறி மகளை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட தந்தை

சுவிட்சர்லாந்தில் பெற்ற மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவரை கொலை செய்த தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் Thurgau மண்டலத்தில் தான் இச்சம்பவம் கடந்த 2016 ஜனவரி மாதம் நடந்துள்ளது.

50 வயதான ஜேர்மனியர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உள்ளவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து அதை சரிசெய்ய அவரை கொலை செய்துள்ளார்.

பின்னர் மகள் சடலத்துடன் உறவு கொண்டுள்ளார், இப்படி செய்தால் மகளுக்கு உயிர் வருவதோடு அவரின் பிரச்சனை சரியாகிவிடும் என நினைத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் தந்தையை கைது செய்தனர், அவர் மீதான வழக்கு Frauenfeld நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்படுவதற்கு முன்னர் அந்த பெண் அடித்து துன்புறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

Image result for சடலத்துடன் உறவு

Get real time updates directly on you device, subscribe now.

You might also like