2021 மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் எதிலும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தளமான Manthri.lk நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆறு நாடாளுமன்ற அமர்வுகளிலும் இந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.
நாடாமன்ற உறுப்பினர்கள் அப்துல் ஹலீம், ஜீவன் தொண்டமான், எஸ்.வினோநோகராதலிங்கம், மற்றும் சரணி துஷ்மந்த ஆகியோரே ஆவர்.
இதன் பின்னர் மக்களும் இவர்களை அதிகம் தேட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.