மேலும் 1734 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 1734 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதி செய்தார்.

அதன்படி நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 146,936ஆக அதிகரித்துள்ளது.