நாட்டில் இன்றைய தினத்தில் 3051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.
இதேவேளை இதுவரை ஒரேநாளில் அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கை கொண்ட நாளாக இன்று அமைந்திருக்கின்றது.