வடமாகாண ஆளுநர் திருமதி PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் அவரது வெற்றிடத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக உள்ள சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தின் பல்வேறு சந்தர்ப்பத்திலும் மாட்ட செயலாளராகப் பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.