யாழ்ப்பாணத்தில் பலரையும் கவர்ந்த வித்தியாசமான சூரன்போர் – வீடியோ

யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சூரன்போர் பலரின் கவனத்தை ஈர்த்தள்ளது.

வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேதர வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நேற்று கந்தசஸ்டி சூரசம்காரம் சக்கரவாகபட்சி பறவை வடிவில் நடைபெற்றது.

கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய சக்கரவாகபட்சி வடிவில் சூரன்போர் நடைபெற்றது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் கொட்டும் மழையிலும் சக்கரவாகபட்சி பறவை வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது.

தாயக்கத்தின் பல்வேறு பகுதிகளில் சூரசம்கார நிகழவு இடம்பெற்றுடன் பெருந்தொகை பக்கதர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.