மேலும் அதிகரித்த சலூன்களின் கட்டணம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சில சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த சலூன்களில் முடி வெட்டுவதற்கு மட்டும் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கான முடி வெட்டுவதற்கான கட்டணமும் 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.