2023இல் இப்படி தான் நடக்கும் ..! அப்படியே நடந்த கணிப்பு – மிரள வைக்கும் பாபா வங்கா

எமது பூமியை நேற்றுமுன்தினம் (மார்ச் 24ஆம் திகதி) மிக மோசமான ஒரு சூரிய புயல் தாக்கியுள்ளது.

இதுபோன்ற புயல் வரும் என்று ஆய்வாளர்களால் கூட கணிக்க முடியவில்லை. அந்தளவுக்கு மிக அமைதியாக வந்து தாக்கியுள்ளது.

இந்த சூரிய புயலை ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை என்றாலும் கூட, பாபா வாங்கா இதைத் துல்லியமாகக் கணித்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை இதுபோல சூரிய புயல் தாக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இது மிகவும் சக்திவாய்ந்த சூரிய புயலாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தேசிய வளிமண்டல நிர்வாகம் (NOAA) இந்த புவி காந்த புயலால் G4 தீவிரத் தன்மையில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சூரிய புயலுக்கு வழங்கப்படும் இரண்டாவது உச்சபட்ச கிரேட் இதுவாகும். இத்தகையே G4 தரச் சூரியப் புயல் என்பது மின் கட்டமைப்பில் பரவலான மின்னழுத்த சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

இதனால் நமது மின்சார கட்டமைப்பில் பெரிய சேதம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற புவி காந்தப் புயல், பூமியில் மட்டுமில்லாமல் விண்வெளி செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கண்காணிப்பு உள்ளிட்ட பல வித பாதிப்புகளை இது ஏற்படுத்தும். இந்த சூரிய புயல் காரணமாக ரொக்கெட் லேப் தனது ரொக்கெட்டை 90 நிமிடங்கள் தாமதமாக ஏவும் சூழலுக்குத் தள்ளப்பட்டது.

“கண்ணுக்குத் தெரியாத இந்த புயல், வழக்கமான சூரிய புயலைக் காட்டிலும் மிக மெதுவாகவே கிளம்பத் தொடங்குகிறது. இதனால் சிறப்புச் சூரியனின் மேற்பரப்பை விட்டு இந்த துகள்கள் கண்டறிவது மிகவும் கடினமாகிறது.

வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறிய தீர வேண்டும்” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சூரிய புயலை ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை என்றாலும் கூட பாபா வாங்கா இதைத் துல்லியமாகக் கணித்திருந்தார்.

பல்கேரியா நாட்டில் 1911 முதல் 1996ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா.

பாபா வாங்கா என்று அழைக்கப்படும் இவர், அப்போதே, வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்று கணித்துள்ளார்.

இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது எனப் பல விஷயங்களை இவர் கணித்துள்ளார்.

2023இல் சூரிய புயல் ஏற்படும் என்றும் அவர் அப்போத கணித்திருந்த நிலையில், அது உண்மையாகி வருகிறது.

இந்த மெகா சூரிய புயலால் பூமியிலும் பிரச்சினை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.