நாளைமுதல் பால்மா விலை குறிப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் 400 கிராம் பால் மா பக்கட்டின் புதிய விலை 999 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.