துளி கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எப்படி இருக்கிறார் பாருங்க

கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ஒரு பக்கம் ஹீரோக்களுடன் இணைந்து ஜோடியாகவும், மறுபக்கம் சோலோ ஹீரோயினாகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த அட்லீ தயாரிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் திரைப்படம் தான் பேபி ஜான். இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.

வித் அவுட் மேக்கப்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை அவ்வப்போது கீர்த்தி சுரேஷ் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..