யாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி புகையிரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.அரியாலை- புங்கன்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ளார். மேலும் கார் மோசமாக சேதமடைந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like