ஹெரோ­யி­னு­டன் ஒரு­வர் – கொக்­கு­வி­லில் சிக்­கி­னார்!!

ஹெரோ­யின் போதைப் பொருளை உட­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கொக்­கு­வி­லில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

சுன்­னா­கம் பொலி­ஸார் அவரை 80 மில்­லி­கி­ராம் ஹெரோ­யி­னு­டன் கைது செய்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வலை அடுத்தே இந்­தக் கைது நடந்­துள்­ளது. கைது செய்­யப்­பட்­ட­வர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்­த­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­ட­வர் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like