திடீர்ச் சோதனையில் சிக்­கி­யது கஞ்சா!!

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கண்டி நோக்­கிப் பய­ணித்த பேருந்­தி­லி­ருந்து 2 கிலோ 34 கிராம் கஞ்சா மீட்­கப் பட்டது என்று வவு­னி­யாப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தப் பேருந்து நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் பொலி­ஸா­ரால் இடை­ம­றிக்­கப்­பட்­டது. வவு­னியா பொலிஸ் நிலை­யப் போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வி­னர் சோதனை நடத்­தி­னர். பேருந்­தில் இருந்து கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. அதை உட­மை­யில் வைத்­தி­ருந்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

கைது செய்­யப்­பட்­ட­வர் களு­வாஞ்­சிக்­கு­டி­யைச் சேர்ந்த 35 வய­து­டை­ய­வர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like