மத்தியை வீழ்த்தியது யாழ். இந்துக் கல்லூரி

17 வய­துக்­குக்கு உட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை வீழ்த்­தி­யது யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி 191 ஓட்­டங் களில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. சைல­ரூ­பன் அதி­க­பட்­ச­மாக 36 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பந்­து­வீச்­சில் இய­ல­ர­சன் 4 இலக்­கு­க­ளை­யும், கோமே­த­கன் 3 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 187 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­ததை அடுத்து 4 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் இந்து. பந்­து­வீச்­சில் அங்­க­வன் 5 இலக்­கு­க­ளை­யும், சரூ­யன் 3 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like