யாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்!

இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் தமது செல்­லப் பிரா­ணி­ யான நாயை­யும் அழைத்து வந்­துள்­ள­னர்.

காங்­கே­சன்­துறை கடற்ப­ரப்­பினூடாக சட்­ட­வி­ரோ­த­மாக நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் இந்­திய ஏதி­லி­கள் முகா­மில் வளர்த்த செல்­லப் பிரா­ணி­யான நாயைப் பிரிய மன­மில்­லா­மல் அத­னை­யும் கொண்டு வந்­த­னர். நாயும் காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யத்யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like