புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டது.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.






