மின்னல் வேகத்தில் சென்ற ரயிலில் வெளியே தொங்கியபடி சென்ற இளைஞன்,இறுதியில் நேர்ந்தது என்ன ? வைரலாகும் வீடியோ.!

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தற்காலத்தில் இளைஞர்கள் எந்த ஒரு செயலையும் கவனமுடன் செய்வதில்லை மேலும் விளையாட்டுதனமாகவே செய்கின்றனர் .

அவ்வாறு சிலர் பயணங்களில் செய்யும் தவறினால் அவர்களின் உயிரே போய்விடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது .ஆனால் அதை போல எவ்வளவு நிகழ்வுகள் நடந்தாலும் இளைஞர்கள் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை .

இவ்வாறு இளைஞர் ஒருவர் மிக விரைவாக சென்றுகொண்டிருந்த ரயிலில் விளையாட்டுத்தனமாக கம்பியைப் பிடித்தவாறு வெளியே தொங்கிக்கொண்டு பயணித்துள்ளார்.

அத்தருணத்தில் திடீரென அவரது கை நழுவி தளர்ந்துவிடவே மின்னல் வேகத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

Get real time updates directly on you device, subscribe now.

You might also like