பாண் தவிர்ந்த ஏனைய பொருட்களில் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

பாண் தவிர்ந்த அனைத்து வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் நாளை முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like