அரியாலையில் பறக்கவிடப்பட்ட -பட்டங்கள்!! (முழுமையான படங்கள் )

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக நேற்று பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.

சரஸ்வதி சன சமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது.

பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் பலர் கலந்து கொண்டனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like