யானையின்- சடலம் மீட்பு!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் யானையின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது.

காட்டுப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பிரதேச மக்கள் அந்தப் பகுதியில் யானை இந்து கிடந்ததை அவதானித்தனர்.

பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து வனஜீவராசிகள் தினைக்களத்தினருடன் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like