பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த பஸ்!

காரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து, பொன்னாலைப் பாலத்தில விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது.இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.பேருந்தில் 4 பயணிகள் மட்டும் பயணித்தனர். தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.கடலுக்குள் பாய்ந்த பேருந்து நீர்க்குழாய் கட்டுடன் மோதி நின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like