அச்சச்சோ.. இந்த வார வெளியேற்றத்தில் இறுதி நாளில் சிக்கியது இவர்களா?.. வெளியானது வாக்குகளின் எண்ணிக்கை
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது 73 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும்...
தற்கொலைக்கு முன் பல மணி நேரம் மாமனாரிடம் பேசிய சித்ரா! பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ ஆதாரம்? கதறும் குடும்பம்
நடிகை சித்ரா தற்கொலை செய்யும் முன்பு மாமனாரிடம் பல மணி நேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி நள்ளிரவு, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில்...
சித்ராவின் மார்பிலும் காயங்கள்… பரபரப்பை ஏற்படுத்தி கதறி அழுத தாய் மாமா : கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் மார்பிலும் காயங்கள் இருந்ததாக அவரது தாய் மாமா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முகத்தில் இருந்த காயங்கள்...
சித்ராவின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த குறுஞ்செய்திகள்.. தற்கொலை தூண்டியது இவரா? தீவிர விசாரணையில் போலீசார்..!
தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் ஹேமந்திடம் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த...
படுக்கையில் சடலமாக நடிகை சித்ரா… கன்னத்தில் இருந்த காயம்! வெளியான புகைப்படம்
பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர்...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.
2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்....
லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாது; நாமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் லொஸ்லியா தற்போது இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில்...
கேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
நிவர் புயலானது சென்னையில் உள்ள அனைத்து இடங்களில் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதுபோன்ற காட்சிகள் காட்டப்படாமல் இருந்தன. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார்...
லாஸ்லியா தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரம் மாரடைப்பால்...
பெட்ரூமில் சடலமாக கிடந்த லொஸ்லியா அப்பாவின் வீடியோவால் ஏற்பட்ட குழப்பம்! தீயாய் பரவும் திடீர் மரணத்திற்கான காரணம்?
இலங்கை பெண் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் திடீர் மரணத்திற்கான காரணம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரியநேசனின் உயிர் பிரிந்ததாக அவரது நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.
அதாவது...