Jaffna

யாழ்ப்பாணம்

இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குருநகர், பாசையூருக்கு செல்ல நாளை முதல் அனுமதி

குருநகர், பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்...

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவான தமிழ் பெண்! குவியும் வாழ்த்துக்கள்

யாழ். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவி ஒருவர் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். செல்வி எழிலினி பிரணவரூபன் என்பவரே இவ்வாறு பிறந்த மண்ணுக்கு பெருமை தேடி கொடுத்த மாணவி. அவருக்கு பல்வேறு பகுதிகளில்...

தனிமைப்படுத்தலில் இருந்த நபருக்கு கள்ளு விற்பனை செய்தவரால் வந்த வினை..! யாழ்.உரும்பிராயில் மதுபானசாலைக்கு சீல்..

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு நேற்று (24/10) கள் விற்று அந்த காசில் உரும்பிராயில் உள்ள மதுபானசாலையில் மதுபானம் வாங்கிய நபரால் குறித்த மதுபான விற்பனை நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு...

யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் தப்பியோட்டம் – மடக்கிப் பிடித்தவர்களுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் இன்று மாலை தப்பியோடிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார...

நெடுங்கேணியில் தனிமைப்படுத்தப்பட்ட வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, கிளிநொச்சியைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா

வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் இரண்டு பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர்...

அரச தரப்பு எம்.பிக்காக யாழ். பல்கலையில் கிழித்தெறியப்பட்ட நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள்!

அரச சார்புத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தில், எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்படவிருந்த விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வு மையக் கட்டடத்...

வடக்கு இளையோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க யாழ். பல்கலை துணைவேந்தர் நடவடிக்கை

வடக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெற்றிடங்களை நிரப்புவதில் அசமந்தப் போக்குடன் இருப்பதனால் இளையோர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழக மூதவையில் (செனற்) கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை இன்று...

யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்!

சட்டத்தரணி வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவி பறிபோயுள்ளதாக அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர், இ.கி.அமல்ராஜ், இதுதொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளயிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை...

யாழில் நடந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண்குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காய்ச்சலுடன் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு காரணமாக பண்டத்தரிப்பு...

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் ஒன்றில் மாணவனிற்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே...