Srilanka

இலங்கை செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி

தற்போது 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

பிரபல பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன்

கொழும்பில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொழும்பு மஹரகம பிரதேசத்தில் 17 வயது...

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை நான்கு சிறுவர்கள் மற்றும் 18 வயது இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட்ட...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

இலங்கையில் உள்ள பல பகுதிகளில் நாளையதினம் (15-03-2024) வெப்பநிலை அதிகமாக காணப்படும் இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொணராகலை, மன்னார்,...

பால் மா விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றையதினம் (15-03-2024) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை...

மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி யுவதி பலி

மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கண்டி, மினிப்பே பிரதேசத்தில் (13) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பூஜாப்பிட்டிய...

முகநூல் காதலை நம்பி வெளிநாட்டில் இருந்து வந்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்து விட்டு, நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக்...

நாளை முதல் குறைக்கப்படும் பால் மா விலை – அமைச்சர் தகவல்

எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மாவின் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். இந்த விலைக் குறைப்பானது நாளைய...

வட்டுக்கோட்டை இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை: வெளியாகிய அதிர்ச்சி காணொளி

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் கானொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது, சட்ட நடவடிக்கை யாழ்ப்பாணப்...