சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

பால் மா விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாக்களின் விலை குறைப்பு!

நாட்டில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றையதினம் (15-03-2024) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விலையை குறைப்பது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறினார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram