Srilanka

இலங்கை செய்திகள்

பிரபல பாடசாலை மாணவனின் மோசமான செயல்

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.பாடசாலை மாணவர்களுக்கு குறித்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்ற போதே மாணவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக்...

சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வெட்டப்பட்ட மாடுகள்!! 224 கிலோ இறைச்சியுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டிய நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.தலவாகலை சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இவரிடமிருந்து 244கிலோ இறைச்சி மீட்கப்பட்டது....

பால் மா 75 ரூபா, சமையல் எரிவாயு 245 ரூபா அதிகரிப்பு?

பால் மா ஒரு கிலோவின் விலை 75 ரூபாவினாலும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

கசூ­ரினா கடற்­க­ரை­யில் இரவு ஏழு மணி­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் தங்கி இருக்க முடி­யும்!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் முதன்­மைச் சுற்­றுலா மைய­மாக விளங்­கும் கசூ­ரினா கடற்­க­ரை­யில் இரவு ஏழு மணி­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் தங்கி இருக்க முடி­யும். எனி­னும் இரவு 6 மணி­வரை மட்­டுமே கட­லில் நீராட முடி­யும்.இந்த...

குளிக்கச் சென்ற வயோதிபர் பரிதாபமாக மரணம்

லிந்துலை - மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரின் சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.இன்று காலையில்...

லண்டனில் மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி! வைரலாகும் காட்சிகள்

பிரித்தானியா சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவில் சர்ச்சைக்குரிய யுவதி ஒருவர் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர்...

புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களால் கட்டப்பட்ட கலை அரங்கம் (வீடியோ)

புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு இன்று நடைபெற்றது.ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிகழ்வின் பிரதம விருந்தினராக ...

16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர்

காலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டபோது 16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர்.நுகர்வோருக்கு பொருத்தமற்ற முறையில் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்...

வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

பேருவளை கலங்கரை விளக்கத்தினை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர் இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.27 வயதுடைய இளைஞரும் 24 வயதுடைய அவரது தங்கையுமே இவ்வாறு...

உணவு வீண்விரயத்தைத் தடுக்க விழிப்புணர்வுப் பேரணி!

உணவு வீண்விரயம் குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என ”விண்மீன்கள்” என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.வலிகளை உணர்ந்த நாம் பசியின் வலியை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அந்த...