Srilanka

இலங்கை செய்திகள்

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு..!

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு..! சில மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலயத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின்...

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தாயாரது பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தாயாரது பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தயாரான காலஞ்சென்ற எப்பிட்டவத்தை ஆரச்சிலாகே லீலா நோனா...

அறிவுறுத்தல்களை பின்பற்றாத பலர் அனர்த்தத்தில் பரிதாபகரமாக பலியானார்கள்

அறிவுறுத்தல்களை பின்பற்றாத பலர் அனர்த்தத்தில் பரிதாபகரமாக பலியானார்கள் வெள்ள அனர்த்தம் ஏற்­படும் முன்பே சில பகு­தி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டி­ருந்த போதும் சில குடும்­பங்கள் வெளி­யே­றாமல் இருந்­த­மையால் பலர் பரி­தா­ப­க­ர­மாக  உயி­ரி­ழந்­துள்­ளனர். எனவே வரும் நாட்­களில்...

இயற்­கையின் கோரத் தாண்­ட­வத்­துக்கு 44 மாண­வர்கள் பலி

இயற்­கையின் கோரத் தாண்­ட­வத்­துக்கு 44 மாண­வர்கள் பலி நாட­ளா­விய ரீதியில் நில­விய சீரற்ற கால நிலை கார­ண­மாக ஏற்­பட்ட மழை, மண் சரிவு அனர்த்­தங்­களில் சிக்கி இதுவரை 44 பாட­சாலை மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளதாக கல்வி...

ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்!

ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்! ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது,...

அடுத்த ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

அடுத்த ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு! 2018 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இருவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

மேலும் இருவர் அமைச்சர்களாக பதவியேற்பு! ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மஹாவலி இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்னார். இதேவேளை லசந்த அழகியவண்ண நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம்...

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ; 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது ;விசாரணையில்...

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ; 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது ;விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் (எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி...

பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…

பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்... பருத்தித்துறை இறங்கு துறை யானது உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் மீன்பிடி அமைச்சினால்  விஸ்தரிக்கப்படவுள்ள நிலையில்.குறித்த இறங்கு துறை  விஸ்தரிப்பின் மூலம் அந்த பகுதியில் மீன்பிடி தொழிலில்...

நாட்டில் இருந்த அடக்குமுறை ஆட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ….

நாட்டில் இருந்த அடக்குமுறை ஆட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் .... நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்த அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள...