பாசையூரில் மீன்பிடிக்க சென்றவர் மாரடைப்பால் மரணம்…
பாசையூரில் மீன்பிடிக்க சென்றவர் மாரடைப்பால் மரணம்...
பாசையூர் கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக கடலினுள்ளேயே உயிரிழந்துள்ளார்.
குருநகர் பழைய பூங்கா வீதியை சோந்த துரைசிங்கம்...
குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது…..
குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.....
குமுதினி_படுகொலை,யின் 32ம் வருட நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது இந்நிகழ்வின் இறுதியில் பசுந்தீவு ருத்திரனால்...
குமுதினிப்படுகொலையின் 32 வது நினைவு தினம் நெடுந்தீவில் அனுஸ்டிப்பு….
குமுதினிப்படுகொலையின் 32 வது நினைவு தினம் நெடுந்தீவில் அனுஸ்டிப்பு....
1985 ம் ஆண்டு நெடுந்தீவிலிருந்து 35 ற்கும் பயணிகளுடன் வந்த குமுதினி படகில் இராணுவத்திர் நடந்திய கொலைவெறி கோடூர தாக்குதலின் போது படுகொலை...
தென்மராட்சி நுணாவிலில் விபத்து,.
தென்மராட்சி நுணாவிலில் விபத்து,.
நுணாவில் வைரவர் கோவில் சந்திக்கு அருகாமையில் இன்று காலை 8.30
மணியளவில் யாழிலிருந்து வவுனியாவுக்கு பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் சிறிய விபத்துக்குள்ளாகியது.
இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில்...
வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டம்.ஆரம்பம்…
வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டம்.ஆரம்பம்...
வித்தியாவிற்கான நீதி விசாரணையை கொழும்புக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து.வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும். ஏமாற்றாதே மாணவியின் நீதியை கொழும்புக்கு...
எங்கே செல்கின்றது இலங்கை ?வயோதிப பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை!
எங்கே செல்கின்றது இலங்கை ?வயோதிப பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை!
ராகம, நாரன்கொட பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தவயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
விதானஆராச்சிகே எசிலின் என்ற 78 வயதான...
யாழ் மக்களுக்கு ஓர்அவசர தகவல்!போலி நபர்களை நம்பி ஏமாறாதீர்கள் !
யாழ் மக்களுக்கு ஓர்அவசர தகவல்!போலி நபர்களை நம்பி ஏமாறாதீர்கள் !
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார்...
தாதியர் பயிற்சிவிரிவுரையாளர்களுக்கு ஓர் மகிழ்வான செய்தி !
தாதியர் பயிற்சி நிலையங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவாக 10 ஆயிரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மேலதிக கொடுப்பனவு எதிர்காலத்தில் 20 ஆயிரம்...
ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டி துறையில் இடம்பெற்றது... மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் வரமராட்சி...
காங்கேசன் துறையில்10 கிலோ கேரோயின் கடற்படையினரால் மீட்பு….
காங்கேசன் துறையில்10 கிலோ கேரோயின் கடற்படையினரால் மீட்பு....
யாழ் காங்கேசன் துறை கடறபகுதியில் 15 கடல் மைல் தொலைவில் அநாதரவாக காணப்பட்ட பொதிக்குள் இருந்து 10 கிலோவிற்கும் மேற்பட்ட கேரோயின் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது...கடற்படையினரின்...