Srilanka

இலங்கை செய்திகள்

இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டாகிராமின் அசத்தல் அப்டேட்

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி தொடர்பான தகவல்கள் வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பை (Profile) ஸ்டோரியில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் மெட்டா இருப்பதாகக் கூறப்படுகிறது. பயனாளர்கள் தங்களுக்கு...

புது வருடத்தில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள்

உலக வாழ் மக்கள் இன்றையதினம் 2024ஆம் ஆண்டினை மிகவும் மகிழ்ச்சியோடும் பல எதிர்பார்ப்புக்களோடும் வரவேற்றுள்ளனர். உலகம் முழுவதும் இன்றையதினம் புதுவருடக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை வாழ் மக்கள் ...

ஜனவரி முதலாம் திகதி முதல் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம்

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா அறிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி...

எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 18 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் மற்றும்...

பெப்ரவரி மாதம் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்துள்ளார். மின்கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, மின்கட்டண திருத்தம் தொடர்பில்...

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம்

புதிய இணைப்பு இந்தியப் பெருங்கடலில் இன்று மாலைத்தீவுக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று (29) காலை 8 மணியளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல்...

ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்: டக்ளஸின் அதிரடி அறிவிப்பு

நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் ரணில் விக்ரமசிங்கவே ஆகையால் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (26.12.2023) நடைபெற்ற ஊடக...

நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் இலங்கை சிறுவனின் படம்

நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் தனது ஓவியத்தை சேர்ப்பதற்கு இலங்கை சிறுவன் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனுராதபுரம் - திரப்பன பிரதேசத்தை சேர்ந்த தஹாம் லோசித பிரேமரத்ன என்ற சிறுவன் தனது திறமையை வெளிப்படுத்திய...

கட்டணம் செலுத்தாத 95,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு

நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு முக்கிய அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம்...

அரச ஊழியர்களின் விடுமுறைத் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக மாற்றியமைத்துக்கொள்ள பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...