Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் ஓடும் பேருந்தில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவம் !

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி...

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்: இலங்கை ஈழத்தமிழ் இளைஞரின் விபரீத முடிவு!

கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார். இந்த...

சிறுநீரை பெட்ரோல் என வாங்கிய பரிதாபம் – ரூ.1000 கொடுத்து ஏமாந்த வாலிபர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையில் பெட்ரோல் என 375 மில்லி சிறுநீரை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். எரிபொருள் நெருக்கடி இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல்,...

மாணவிகள் துஷ்பிரயோகம்; முல்லைத்தீவு ஆசிரியர் மீது மேலும் இரு வழக்குகள் தாக்கல்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் உத்தரவு தொடந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதவான் முன்னிலையில்...

யாழில் மற்றுமொரு பதின்மவயது சிறுமி மாயம்; தவிப்பில் பெற்றோர்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இதுவரை சிறுமி...

கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு!

யாழிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மாணவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும்...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மூன்று...

யாழ்ப்பாணத்திலும் ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்! புதிய திட்டத்தை ஆரம்பிக்கிறார் தம்மிக்க

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை...

மாயமான பதின்மவயது யாழ் சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில்! நடந்தது என்ன

கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பாக பெற்றோர் வெள்ளிக்கிழமை...

பிரித்தானியாவில் வசிக்கும் வசதியான பெண்ணாக காட்டிக்கொண்டு இலங்கை பெண் பேஸ்புக் ஊடாக பண மோசடி

பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார வைத்தியராகக் காட்டிக் கொள்ளும் இலங்கைப் பெண் ஒருவர் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர்களுடன்...