ரசிகர்களை ஷாக் ஆக்கிய அழகாக இருந்த ரீமாசென் புகைப்படம் உள்ளே

ரீமாசென் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து விஜய்யின் பகவதி, விக்ரமின் தூள், சிம்புவின் வல்லவன் ஆகிய படங்களில் நடித்தவர்.

இதில் இவருக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை செம்ம பெயரை பெற்று தந்தது, அதை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார்.

பெரிய ஹீரோயின் ஆவார் என்று எதிர்ப்பார்க்க, மார்க்கெட் இழந்து ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வர, இவரை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக், ஏனெனில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார், இதை நீங்களே பாருங்கள்…

Get real time updates directly on you device, subscribe now.

You might also like