திரு கமலேஸ்வரன் கிரிஷாந்தகுமார்

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரன் கிரிஷாந்தகுமார் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(குடும்பி சின்னத்தம்பி- நெடுந்தீவு) பொன்னாச்சி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கமலேஸ்வரன்(உதயன்) தனலட்சுமி(தனம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

சுதாகரன்(கமக்கார அமைப்பு தலைவர் D2), உதயகாந், சஞ்சீவன், இந்துஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகராஜினி(கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- கிளிநொச்சி), கீர்த்தனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிசேக், அஸ்மிதா, மேனவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 791,
கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772184907

Get real time updates directly on you device, subscribe now.

You might also like