திரு பாலசிங்கம் சாரங்கநாதன் மரண அறிவித்தல்

திரு பாலசிங்கம் சாரங்கநாதன் மரண அறிவித்தல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சாரங்கநாதன் அவர்கள் 02-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நேறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்நாதன், சாந்தகுமார், குன்றக்குமரன், ஆனந்தி, உமையாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தி, திலக்சனா, கிருசாந்தி, நவநீதன், அங்கதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டர்மிகா, சபினயன், திசானி, சாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவிஷ்னா, தக்சனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கேதுஷன், திவ்யன், டேனுயன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கை.பாலசிங்கம் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நவநீதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777686310
நீரோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94757831096
பாலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770286807
ஆனந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770174924
செந்தில் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447501135388
குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447809650268
சாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447508045926

Get real time updates directly on you device, subscribe now.

You might also like